காவிரி விவகாரம்….. தமிழகத்தில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்
தமிழ்நாடு முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதாகும். தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு… Read More »காவிரி விவகாரம்….. தமிழகத்தில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்










