நிலவில் புதிய பிரம்மாண்டப் பள்ளம்- நாசா விண்கலம் கண்டுபிடிப்பு!
சிறுகோள் மோதியதால் நிலவின் முன்பகுதியில் உருவான 728 அடி அகலமும், 141 அடி ஆழமும் கொண்ட புதிய பள்ளத்தை நாசாவின் ‘லூனார் ரீகனைசன்ஸ் ஆர்பிட்டர்’ விண்கலம் கண்டறிந்துள்ளது. 132 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த… Read More »நிலவில் புதிய பிரம்மாண்டப் பள்ளம்- நாசா விண்கலம் கண்டுபிடிப்பு!
