கோயில்களில் செல்போன் தடையை நீக்கி உத்தரவு!
தமிழகத்தில் உள்ள கோயில்களில் செல்போன்களை எடுத்து செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதன்படி, பக்தர்கள் தங்கள் செல்போன்களை ‘ஸ்விட்ச் ஆப்’ செய்துவிட்டு கோயிலுக்குள் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.… Read More »கோயில்களில் செல்போன் தடையை நீக்கி உத்தரவு!
