Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோயில்களில் செல்போன் தடையை நீக்கி உத்தரவு!

கோயில்களில் செல்போன் தடையை நீக்கி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் செல்போன்களை எடுத்து செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதன்படி, பக்தர்கள் தங்கள் செல்போன்களை ‘ஸ்விட்ச் ஆப்’ செய்துவிட்டு கோயிலுக்குள் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், கோயிலின் புனிதத்தை பாதுகாக்கும் வகையில் வீடியோவோ அல்லது புகைப்படமோ எடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!