நீங்க ஆஸி-ன் ஹீரோ…அஹமதை பாராட்டிய ஆஸி. பிரதமர்
சிட்னி : பாண்டி பீச் ஹனுக்கா கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தைரியமாக செயல்பட்டு உயிர்களை காப்பாற்றிய அகமது அல்-அகமதை, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். துப்பாக்கிதாரியை தாக்கி… Read More »நீங்க ஆஸி-ன் ஹீரோ…அஹமதை பாராட்டிய ஆஸி. பிரதமர்

