கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருந்த ஆட்டோக்கள்
சென்னை: ஆவடியில் எல்.பி.ஜி தட்டுப்பாடு காரணமாக கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் ஆட்டோக்கள் காத்திருக்கின்றன. எல்.பி.ஜி. தட்டுப்பாட்டால் ஆவடியில் ஆட்டோ, கார் ஆகியவற்றுக்கு நிரப்பப்படும் கேஸ் பங்குகள் பல மூடப்பட்டுள்ளன. கேஸ் நிரப்ப ஆவடி… Read More »கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருந்த ஆட்டோக்கள்

