Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருந்த ஆட்டோக்கள்

சென்னை: ஆவடியில் எல்.பி.ஜி தட்டுப்பாடு காரணமாக கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் ஆட்டோக்கள் காத்திருக்கின்றன. எல்.பி.ஜி. தட்டுப்பாட்டால் ஆவடியில் ஆட்டோ, கார் ஆகியவற்றுக்கு நிரப்பப்படும் கேஸ் பங்குகள் பல மூடப்பட்டுள்ளன. கேஸ் நிரப்ப ஆவடி மார்க்கெட் முதல் காமராஜர் நகர் வரை சுமார் 1 கி.மீ தூரத்திற்கு மேல் ஆட்டோக்கள் வரிசையில் காத்திருக்கின்றன.

error: Content is protected !!