ராமதாஸுக்குப் பின்னடைவு: பாமக ‘மாம்பழம்’ சின்னத்தை முடக்க சென்னை நீதிமன்றம் மறுப்பு
பா.ம.க., சின்னம், கொடி, பெயர் உள்ளிட்டவைகளை அன்புமணி ராமதாஸ் பயன்படுத்த தடை கேட்டு அவரது தந்தை டாக்டர் ராமதாஸ், சென்னை உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்காததால்,… Read More »ராமதாஸுக்குப் பின்னடைவு: பாமக ‘மாம்பழம்’ சின்னத்தை முடக்க சென்னை நீதிமன்றம் மறுப்பு

