நீலகிரி அருகே பரிதாபம் – காட்டு யானை தாக்கி வாலிபர் பலி
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கியதில் பிரவீன் (35) என்ற இளைஞர் உயிரிழந்தார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த மத்தம்பாளையத்தைச் சேர்ந்த கணபதியின் மகனான பிரவீன், கூக்கல்தொரை இந்திரா நகரில் வசிக்கும்… Read More »நீலகிரி அருகே பரிதாபம் – காட்டு யானை தாக்கி வாலிபர் பலி
