Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நீலகிரி அருகே பரிதாபம் – காட்டு யானை தாக்கி வாலிபர் பலி

நீலகிரி அருகே பரிதாபம் - காட்டு யானை தாக்கி வாலிபர் பலி

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கியதில் பிரவீன் (35) என்ற இளைஞர் உயிரிழந்தார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த மத்தம்பாளையத்தைச் சேர்ந்த கணபதியின் மகனான பிரவீன், கூக்கல்தொரை இந்திரா நகரில் வசிக்கும் தனது பாட்டியைப் பார்க்கச் சென்றிருந்தார். அங்கிருந்து வெள்ளிக்கிழமை மாலை கூக்கல்தொரை–கம்பட்டி கம்பை சாலையில் நடந்து சென்றபோது, வனப்பகுதியிலிருந்து திடீரென வெளியே வந்த காட்டு யானை அவரைத் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!