நுங்கம்பாக்கம் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் தீ விபத்து
சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் ஜி.எஸ்.டி. அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் பிரதான கட்டிடத்தின் அருகே மற்றொரு கட்டிடமும் உள்ளது. இந்த கட்டிடத்தின் 5-வது தளத்தின் ஒரு அறையில் இருந்து நேற்று இரவு… Read More »நுங்கம்பாக்கம் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் தீ விபத்து




