நெருங்கும் பருவமழை.. செயல்படாத சென்னை ரேடாரால் சிக்கல்
சென்னை துறைமுகக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த சென்னை வானிலை மையத்தின் ரேடார் 2018ல் பழுதடைந்தது. அதற்கான உதிரி பாகங்கள் கிடைக்காததால், பழுது நீக்குவதில் தற்போது வரை சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வப்போது செயல்பட்டு வந்தாலும்… Read More »நெருங்கும் பருவமழை.. செயல்படாத சென்னை ரேடாரால் சிக்கல்
