ரூ.300 கோடியை நோக்கி சூர்யாவின் ”கருப்பு” படம்
சூர்யா நடிப்பில் வெளியான ’கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் கடந்த 10 நாள்களில் மட்டும் ரூ.130 கோடியை வசூலித்துள்ளது. RJ பாலாஜி இயக்கியுள்ள இத்திரைப்படம் முதல்நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனத்தால் வசூலை குவிக்க தொடங்கியது. தற்போது… Read More »ரூ.300 கோடியை நோக்கி சூர்யாவின் ”கருப்பு” படம்
