பிரபல ரவுடி மஞ்சள் காமாலை நோயால் பலி
2 கொலை வழக்குகள் உள்பட 37 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சுதாகர், சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 13ம் தேதி… Read More »பிரபல ரவுடி மஞ்சள் காமாலை நோயால் பலி
