திருச்சி மருத்துவமனையில் இருந்து நோயாளி மாயம்
திருச்சியில் மாயமான நோயாளி போலீஸ் தேடி வருகின்றனர். திருச்சி லால்குடி மேட்டு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 51. இவர் கடந்த 18ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த… Read More »திருச்சி மருத்துவமனையில் இருந்து நோயாளி மாயம்
