வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சினிமா பாடலுக்கு நடனமாடிய ஜோடி
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் விதிமுறைகளை மீறி சினிமா பாடலுக்கு ஏற்றபடி ஒரு ஜோடி நடனமாடி அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. வேலூரில் வரலாற்று சிறப்புமிக்க கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோயில்… Read More »வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சினிமா பாடலுக்கு நடனமாடிய ஜோடி


