பங்குனி உத்திரம்: கும்பகோணம் மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி – பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடல்
கும்பகோணம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற நாகேஸ்வரன் கோவில், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோவில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்கள் மகாமத்துடன் தொடர்புடைய கோவில் ஆகும். இந்த கோவில்களில் ஆண்டு தோறும் பங்குனி… Read More »பங்குனி உத்திரம்: கும்பகோணம் மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி – பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடல்

