ராகுல்காந்தி அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற திருமாவளவன்
டில்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்தில் இன்று நடைபெற்ற தேநீர் விருந்தில் விசிக எம்.பி., திருமாவளவன் பங்கேற்றார். இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, சிபிஐ… Read More »ராகுல்காந்தி அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற திருமாவளவன்
