Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராகுல்காந்தி அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற திருமாவளவன்

டில்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்தில் இன்று  நடைபெற்ற தேநீர் விருந்தில் விசிக எம்.பி., திருமாவளவன் பங்கேற்றார். இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, சிபிஐ தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, சிபிஎம் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, ஆர்ஜேடி கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். ‘ஜனநாயகம் காப்போம்’ போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசனைகளை தலைவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

error: Content is protected !!