Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகர் சூர்யா வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் 2வது பாடல்

நடிகர் சூர்யா வெளியிட்ட 'மணிகண்டா' படத்தின் 2வது பாடல்

ஐயப்ப சுவாமியை மையமாகக் கொண்டு நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மணிகண்டா’. ‘மாளிகைப்புரம்’ பட இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கும் இப்படம், தாந்த்ரா பிலிம்ஸ் தயாரிப்பில் பான் இந்தியா திரைப்படமாக டிசம்பர் மாதம் வெளியாகிறது. இப்படத்தின் 2வது பாடலான ‘கருப்பர் வந்தா அய்யன் வருவார்’ என்ற பாடலை நடிகர் சூர்யா வெளியிட்டார். வி.எம்.மகாலிங்கம் பாடியுள்ள இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரேம்ஜி அமரன் இசையமைத்த இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

error: Content is protected !!
Secret Link