ரிஷிகாந்த் & சனந்த் தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவை
ஆளப்போகிறார்கள் என மிஷ்கின் பேசியுள்ளார். அவரது ‘டிரெய்ன்’ பட விழாவில், என் படத்தை அவர்கள் ஆசிர்வதிக்க வேண்டும் என நான் ஆசைப்பட்டேன். ஏனெனில் நான் கண்ட மிகச்

சிறந்த நடிகர்கள் அவர்கள் என்றார். உடனே மேடை ஏறிய சனந்த் & ரிஷிகாந்த், நாங்களே உங்களைப் பார்த்து தானே வளர்ந்தோம் என நெகிழ்ச்சியுடன் பேசினர்.
