சும்மா ரீல்ஸ், சீன் போடாதீங்க: முதல்வர் விஜய்க்கு… பிரேமலதா அட்வைஸ்
கடலூர்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எம்எல்ஏ கடலூரில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் செயல்பாடு என்பது ரீல்ஸ் போடுவதோ, சீன் போடுவதோ, போட்டோ சூட்டோ கிடையாது. சினிமா பார்த்துக்கிட்டு, தியேட்டரில் உட்கார்ந்து அழுதுகிட்டு சீன்ஓட்டறது… Read More »சும்மா ரீல்ஸ், சீன் போடாதீங்க: முதல்வர் விஜய்க்கு… பிரேமலதா அட்வைஸ்
