பஞ்சாப்பில் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை..ரூ.1 கோடி நிவாரணம்
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் மாவட்டத்தில் பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹர்ஜித் சிங் (50) சுட்டுக்கொல்லப்பட்டார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த ஹர்ஜித்… Read More »பஞ்சாப்பில் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை..ரூ.1 கோடி நிவாரணம்
