திருச்சி அருகே பரபரப்பு! பட்டாசால் குடிசை வீடு எரிந்து சேதம்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டிஇவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில்நேற்று முன்தினம் இவரது வீட்டின் அருகே மூதாட்டி ஒருவர் இறந்துவிட்டார் .இதையடுத்து அவரது உடலை சுடுகாட்டுக்கு… Read More »திருச்சி அருகே பரபரப்பு! பட்டாசால் குடிசை வீடு எரிந்து சேதம்
