புதுவையில் பணம் பட்டுவாடாவை சீக்ரெட்டாக கண்காணிக்கும் டிரோன்கள்
புதுச்சேரியில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வருகிற 9ம்தேதி நடைபெறுகிறது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 9 தினங்களே இருப்பதால் வேட்பாளர்கள் தொகுதிகளில் பம்பரமாக சுழன்று அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.… Read More »புதுவையில் பணம் பட்டுவாடாவை சீக்ரெட்டாக கண்காணிக்கும் டிரோன்கள்

