ஆதவ் அர்ஜுனாவுக்கு பதிலடி கொடுப்போம்”- மாணிக்கம் தாகூர் கண்டனம்
தவெக வாசலில் காங்கிரஸ் கட்சியினர் நிற்பதாக ஆதவ் அர்ஜுனா பேசியிருந்த நிலையில் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை; பொறுப்பில்லாமல் பேசிவிட்டு தப்பித்துவிடலாம் என நினைக்க வேண்டாம்; பதிலடி… Read More »ஆதவ் அர்ஜுனாவுக்கு பதிலடி கொடுப்போம்”- மாணிக்கம் தாகூர் கண்டனம்

