காவிரி நீர் பிரச்சனை: கர்நாடக அரசிடம் பதில் கேட்ட உச்சநீதிமன்றம்!
காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டிய 20 டி.எம்.சி. பற்றாக்குறை நீர் தொடர்பாக கர்நாடக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது. காவிரி விவகாரத்தில் தனி நபர்கள் அல்லது… Read More »காவிரி நீர் பிரச்சனை: கர்நாடக அரசிடம் பதில் கேட்ட உச்சநீதிமன்றம்!
