பயங்கர வெடி சத்தம்- குலுங்கிய கும்பகோணம்-பரபரப்பு
கும்பகோணம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் இன்று காலை 11 மணி அளவில் திடீரென வானத்தில் பலத்த வெடி சத்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக வதந்தி பரவியது. கும்பகோணம் அரசினர்… Read More »பயங்கர வெடி சத்தம்- குலுங்கிய கும்பகோணம்-பரபரப்பு

