இந்தோனேசியாவில் பயணிகள் படகில் திடீர் தீ விபத்து- ஒருவர் பலி
இந்தோனேசியாவின் பாலி மாகாணம் படங்பாய் துறைமுகத்தில் இருந்து லெம்பக் நகரை நோக்கி 173 பயணிகளுடன் சென்ற படகில், நடுக்கடலில் லெம்பக் ஜலசந்தி பகுதியில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு… Read More »இந்தோனேசியாவில் பயணிகள் படகில் திடீர் தீ விபத்து- ஒருவர் பலி
