பரத் நடிக்கும் புதிய படம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி
ஸ்கை பிக்சர்ஸ் சார்பில் டாக்டர் என்.யோகேஸ்வரன் மற்றும் விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் தயாரித்துள்ள படம், ‘காளிதாஸ் 2’. இதை பரத் நடித்த ‘காளிதாஸ்’ என்ற படத்தை எழுதி இயக்கிய செந்தில் இயக்கியுள்ளார்.… Read More »பரத் நடிக்கும் புதிய படம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

