நாளை துல்கர் சல்மானின் 41-வது படத்தின் ‘பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், ரவி நெலகுதிதி இயக்கும் 41-வது திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் நாளை (ஜூலை 10) காலை வெளியாகிறது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு… Read More »நாளை துல்கர் சல்மானின் 41-வது படத்தின் ‘பர்ஸ்ட் லுக் போஸ்டர்
