புகையிலை பொருட்கள் பறிமுதல்-5 பேர் கைது… திருச்சி க்ரைம்
புகையிலை பொருட்கள் பறிமுதல் திருச்சி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், விற்பனைக்காகத் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்த… Read More »புகையிலை பொருட்கள் பறிமுதல்-5 பேர் கைது… திருச்சி க்ரைம்
