பள்ளி சுற்றுசுவர் விழுந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் உயிரிழந்த சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் மாணவரின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:“திருவள்ளூர் மாவட்டம்,… Read More »பள்ளி சுற்றுசுவர் விழுந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு
