பள்ளி வளாகத்திற்குள் பேனர்கள்.. திருச்சியில் தவெக அட்ராசிட்டி
திருச்சி உறையூர் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ (CSI) மகளிர் பள்ளிக்குச் செல்லும் பாதையில், ஆளும் கட்சியின் பிறந்தநாள் விழா விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதற்குப் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகள்… Read More »பள்ளி வளாகத்திற்குள் பேனர்கள்.. திருச்சியில் தவெக அட்ராசிட்டி
