பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து.. 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்
ராமநாதபுரத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். சத்தம்… Read More »பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து.. 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்

