Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து.. 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து.. 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்

ராமநாதபுரத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், மாணவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!