சென்னை: நாகூர் தர்காவுக்கு அரசு சார்பில் கட்டணமின்றி 45 கிலோ சந்தனக் கட்டைகள் வழங்குவதற்கான அரசாணையை முதல்வர் விஜய் பிறப்பித்துள்ளார். இதற்கான அரசாணையை நாகூர் தர்கா அறங்காவலர்களிடம் முதல்வர் விஜய் வழங்கினார்
நாகூர் தர்காவுக்கு 45 கிலோ சந்தனக் கட்டைகள் இலவசம் – அரசாணை
