சிவகங்கை அருகே பழமலை நகர் பகுதியில் இரட்டை கொலை
சிவகங்கை அருகே பழமலை நகர் பகுதியில் இரண்டு ஆண்கள் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், அவர்களின் உடல்களை போலீசார் மீட்டனர். முகம் சிதைக்கப்பட்ட நிலையில் உடல்கள் கிடந்ததாக கூறப்படுகிறது. கொலையானவர்களில் ஒருவர் குறுந்தனி பகுதியைச்… Read More »சிவகங்கை அருகே பழமலை நகர் பகுதியில் இரட்டை கொலை
