பழைய சிக்கன் குழம்பு சாப்பிட்ட 3 வயது குழந்தை பலி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பழைய சிக்கன் குழம்பு சாப்பிட்ட 3 வயது குழந்தை பலியாகியுள்ளது. மீதமிருந்த சிக்கன் குழம்பு உணவை நாய்களுக்கு வைத்தபோது குழந்தைகள் சாப்பிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பூமிகா (3) உயிரிழந்த… Read More »பழைய சிக்கன் குழம்பு சாப்பிட்ட 3 வயது குழந்தை பலி
