பவர் சோப் நிறுவனத்திற்கு எதிராக நடிகை தமன்னா வழக்கு தள்ளுபடி
நடிகை தமன்னா பவர் சோப் நிறுவனத்திற்கு எதிராகத் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு, பவர் சோப் நிறுவனத்தின் தயாரிப்புகளை ஒரு வருடத்திற்கு விளம்பரப்படுத்த நடிகை தமன்னா… Read More »பவர் சோப் நிறுவனத்திற்கு எதிராக நடிகை தமன்னா வழக்கு தள்ளுபடி
