பவானிசாகர் அணை நீர்வரத்து 4,827 கனஅடியாக உயர்வு!
ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,200 கனஅடியில் இருந்து 4,827 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அக்.16ல் 58 அடியாக இருந்த அணை நீர்மட்டம் 3… Read More »பவானிசாகர் அணை நீர்வரத்து 4,827 கனஅடியாக உயர்வு!
