பவானி அருகே NCC மாணவர்கள் வந்த கல்லூரி பஸ் விபத்து
ஈரோடு: பவானி அருகே மலையேற்ற பயிற்சிக்காக NCC மாணவர்கள் வந்த கல்லூரிப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆர்.டி.ஓ அலுவலக கட்டடத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. பேருந்தை ஓட்டுநர் இயக்காமல், கல்லூரியின் உடற்கல்லூரி ஆசிரியர்… Read More »பவானி அருகே NCC மாணவர்கள் வந்த கல்லூரி பஸ் விபத்து

