செல்போனுக்கு அடிமையான 16வயது மகளுக்கு பவுன்சர்களை களமிறக்கிய தந்தை
குஜராத்: 16 வயது சிறுமி செல்ஃபோனுக்கு அடிமையாவதை தடுக்க, மாதத்திற்கு ரூ.65,000 செலவழித்து பவுன்சர்களை களமிறக்கியுள்ளார் அவரின் தந்தை! செல்ஃபோன் அதிகம் பயன்படுத்தும் சிறுமி, ஆன்லைனில் அறிமுகமானவர்களை சந்திப்பது, புகைப்படங்களை பகிர்வது, தாயிடம் வாக்குவாதத்தில்… Read More »செல்போனுக்கு அடிமையான 16வயது மகளுக்கு பவுன்சர்களை களமிறக்கிய தந்தை
