டில்லியில் பஸ்சில் 16 வயது பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை
டில்லியில் ஸ்லீப்பர் பேருந்தில் 16 வயது பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பேருந்து ஓட்டுநர், நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட பேருந்தை பறிமுதல் செய்து தடயவியல் சோதனைக்கு… Read More »டில்லியில் பஸ்சில் 16 வயது பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை
