நான் எந்த தொகுதியையும் கேட்கவில்லை- அண்ணாமலை
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்பதை பாஜக தலைமைக்கு ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும், பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் மற்றும் நிதின் நபின்… Read More »நான் எந்த தொகுதியையும் கேட்கவில்லை- அண்ணாமலை

