பாஜ., ஆளும் மாநிலங்களை விட இங்கே குற்றங்கள் குறைவுதான்-பியூஷ் கோயலுக்கு கனிமொழி பதிலடி
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி தூத்துக்குடிக்கு வருகை தந்தார். தூத்துக்குடியில் எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் அருகே, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்… Read More »பாஜ., ஆளும் மாநிலங்களை விட இங்கே குற்றங்கள் குறைவுதான்-பியூஷ் கோயலுக்கு கனிமொழி பதிலடி

