குழந்தைத் திருமணத்திற்கு எதிராக விழிப்புணர்வு பாடல் பாடிய திருச்சி ஆசிரியர்!
திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே தாழம்பாடியைச் சேர்ந்த ஆசிரியர் காந்தி, குழந்தைத் திருமணத்திற்கு எதிராக விழிப்புணர்வு பாடல் பாடி பள்ளி மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியா என்ற பிரச்சாரத்தின் கீழ்,… Read More »குழந்தைத் திருமணத்திற்கு எதிராக விழிப்புணர்வு பாடல் பாடிய திருச்சி ஆசிரியர்!
