4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…பாதிரியாருக்கு மரண தண்டனை
நெல்லை மாவட்டம் தேவர்குளத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியாருக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். 4 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.… Read More »4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…பாதிரியாருக்கு மரண தண்டனை
