பேனர்களை அகற்றிய விவகாரம்.. அதிமுக நிர்வாகி வாக்குவாதம்… வழக்குப்பதிவு
ஈரோடு அதிமுக மாவட்ட செயலாளர் மனோகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பேனர்களை அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக மனோகரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஈரோடு காந்திஜி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள்… Read More »பேனர்களை அகற்றிய விவகாரம்.. அதிமுக நிர்வாகி வாக்குவாதம்… வழக்குப்பதிவு


