காவல்நிலைய மரணம்-பாலகிருஷ்ணன் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்!
மதுரை செக்கானூரணி காவல்நிலையத்தில் உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படும் பாலகிருஷ்ணனின் மரண வழக்கில் தற்போது பகீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரது உடலில் 5 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.… Read More »காவல்நிலைய மரணம்-பாலகிருஷ்ணன் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்!
